சத்தியத்தை தேடாதவரா
எங்களிடம் வாருங்கள்
நீங்கள் தேடுபவராவீர்கள்
இசைகலைஞனாக இல்லாதிருந்தவரா
எங்களிடம் வாருங்கள்
உங்களின் குரலை கேட்பீர்கள்
செல்வங்களின் அதிபதியானவரா
எங்களிடம் வாருங்கள்
அன்பின் பிச்சைக்காரனாவீர்கள்
அரசனாக உணர்பவரா
எங்களிடம் வாருங்கள்
அன்பின் அடிமையாவீர்கள்
சுயத்தை மறந்தவரா
எங்களிடம் வாருங்கள்
பட்டாடையை அவிழ்த்து விடுங்கள்
கரடுமுரடான ஆடையை உடுத்திக் கொள்ளுங்கள்
உங்கள் வாழ்க்கையிடம் திரும்ப உங்களை சேர்ப்பித்து விடுகிறோம்.
எங்களிடம் வாருங்கள்
நீங்கள் தேடுபவராவீர்கள்
இசைகலைஞனாக இல்லாதிருந்தவரா
எங்களிடம் வாருங்கள்
உங்களின் குரலை கேட்பீர்கள்
செல்வங்களின் அதிபதியானவரா
எங்களிடம் வாருங்கள்
அன்பின் பிச்சைக்காரனாவீர்கள்
அரசனாக உணர்பவரா
எங்களிடம் வாருங்கள்
அன்பின் அடிமையாவீர்கள்
சுயத்தை மறந்தவரா
எங்களிடம் வாருங்கள்
பட்டாடையை அவிழ்த்து விடுங்கள்
கரடுமுரடான ஆடையை உடுத்திக் கொள்ளுங்கள்
உங்கள் வாழ்க்கையிடம் திரும்ப உங்களை சேர்ப்பித்து விடுகிறோம்.
No comments:
Post a Comment